முக்கிய வங்கியின் சொத்துக்களை முடக்கிய கனேடிய அதிகாரிகள்!

கனடாவில் இயங்கி வரும் வங்கியொன்றின் சொத்துக்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சிலிக்கன் வெலி எனப்படும் வங்கியின் சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளது. னேடிய வங்கி ஒழுங்குபடுத்தல் நிறுவனம் சிலிக்கன் வெலி வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிலிக்கன் வெலி வங்கி அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கி வருிகன்றமை குறிப்பிடத்தக்கது. வங்கி நட்டமடைந்துள்ளதாக தெரிந்து கொண்ட பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் பெருமளவு பணத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளனர். வெளிநாட்டு வங்கியொன்றின் கிளை நிறுவனமாக சிலிக்கன் வெலி வங்கி கனடாவில் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. … Continue reading முக்கிய வங்கியின் சொத்துக்களை முடக்கிய கனேடிய அதிகாரிகள்!